Page 2 of 9
கிட்ட எல்லாத்தையும் சொல்லக் கூடாதா???”
விளையாட்டாக அவன் கேட்டு முடித்தானோ இல்லையோ, சாந்தி அவனை ஒரு பார்வை பார்த்தாள்...
ஆனால் தொடர்ந்து எதுவும் சொல்லாமல் முகம் கழுவி சேலை மாற்றி வருவதாக சொல்லி சென்றாள்...
அதுவே என்னவோ சரி இல்லை என்பதை அரவிந்திற்கு சொன்னது...
எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்த சந்தேகத்தை கவனித்தாலும் கவனிக்காதது போல்,
"நிஜமாவான்னு கேட்டால் நான் என்ன சொல்ல? சரி நான் உங்களுக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்..." என்று திரும்பினாள் சாந்தி.