Page 4 of 9
"எனக்கு எப்படி தெரியும்..." என்று சொல்லிவிட்டு கீழே போக வேகமாக கதவு பக்கம் சென்றவள்,
"ஸோ, சதாசிவம் சார் மறக்காமல் போட்டுக் கொடுத்துட்டாரு????" என்று அரவிந்த் சொன்னதை கேட்டு நின்று திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள்.
"மெதுவா ஷான்ஸ்... நீங்க முறைப்பதை பார்த்தால் எனக்கு ரொம்
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஏன் இப்படி..." என அவள் ஏதோ சொல்லி முடிக்கும் முன், அரவிந்தின் கைகளின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
ஒரு சில வினாடிகள் திகைத்துப் பின்,