Page 5 of 10
காதில் விழுந்த எஸ்.கேவின் குரல் தேனாக அவளுக்கு இனித்தது...
“ஹாப்பி வீக்கென்ட் நான்ட்ஸ்...”
அவளின் மனதை முழுதாக கொள்ளைக் கொண்ட மந்தகாச புன்சிரிப்புடன் அவள் முன் வந்து நின்றான் எஸ்.கே!
அவனின் முகத்தில் இருந்து பார்வையை திருப்ப முடியாமல் அவள் தடுமாற வேண்டி இருந்தது...
“ஹாப்பி வீக்கென்ட் எஸ்.கே... இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டமிட்டது போலவே காலை ஏழு மணிக்கு இருவரும் கிளம்பினார்கள்.
எஸ்.கே அவனின் அம்மா, அப்பா, தங்கை என குடும்பத்தினர் பற்றி பேசிக் கொண்டு வர, நான்கு மணி நேர பயணம் போனதே தெரியவில்லை...