Page 6 of 10
அவனை போல பேச தனக்கு ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் நந்தினியின் மனதில் எட்டிப் பார்த்தது...
“நான் இந்தியா போறப்போ உன்னையும் கூட அழைச்சிட்டு போறேன் நான்ட்ஸ்... என் தங்கச்சி உன்னை பார்த்தா விடவே மாட்டா... உன்னைப் பத்தி அவக் கிட்ட அவ்வளவு சொல்லி வச்சிருக்கேன்...”
எப்படி இவனால் அவள் மனதில் நினைப்பதற்கு ஏற்ப பேச முடிகிறது என்று மீண்
...
This story is now available on Chillzee KiMo.
...
மெர்டில் பீச்சில் இருந்த போர்ட்வாக்கில் (boardwalk) நடந்தப் படி இருவரும் இயற்கையை ரசித்தார்கள், கதைகள் பேசினார்கள், சிறுக் குழந்தைகளை போல விளையாடவும் செய்தார்கள்...