Page 9 of 10
தான் சொல்வது அவனுக்குப் புரிகிறதா எனத் தெரிந்துக் கொள்ள மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நந்தினி...
அவன் இப்போதும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...
ஏதோ ஹிப்னடைஸ் செய்யப் பட்டவனைப் போல அசையாமல், இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...
அந்த பார்வை அவளை என்னவோ செய்தது... பார்வை வழியே அவளின் மனதின் அடி ஆழம் வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ொலைவில் இருந்தன...
“உன்னை மாதிரி யாரும் என் மேல அன்போ அக்கறையோ காட்டினது இல்லை... அன்னைக்கு உனக்கு அடிப்பட்டப் போதும் எனக்காக யோசிச்ச பார்.. அப்படி எல்லாம் யாரும் யோசிச்சதுக்