Page 2 of 9
விலகுவது அவளின் மனதை சற்றே உறுத்த தான் செய்தது... ஆனாலும் அது எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் முன்பு போல அரவிந்திடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு, இப்போதும் அவள் ஒதுங்கி கொண்டாள்...
ஆனால், மீண்டும் “ஹவுஸ் ஒய்ஃப்” வாழ்க்கை சாந்திக்கு எளிதாக இல்லை...
வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்த பின் கிடைக்கும் அந்த சில மணி நேர “ப்ரீ ஹவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்து சொன்னார்... நாளைக்கு இல்லை நாளை மறுநாள் செக் வந்திருமாம்..."
"வாவ்! ரொம்ப நல்ல விஷயம்ங்க..."
"ரைட்... அது தான் உனக்கு உடனே போன் செய்தேன்..."