Page 3 of 9
"முதல்ல இந்த பணத்தை அந்த கடன் காரன் மூஞ்சிலே தூக்கி எறியுங்க... "
"ஓகே மேடம்... நீங்க சொல்லி ஆச்சுல... நான் அப்படியே செய்திடுறேன்..."
"ஆனால் அரவிந்த், அந்த சுந்தரை பார்க்க போகும் போது தனியா போகாதீங்க. லாயரையும் கூட்டிட்டுப் போங்க... அதுக்கு முன் என்னென்ன ஃபார்மாலிட்டி எல்லாம் தேவைன்னும் கேட்டுக்கோங்க... எல்லாம் ரெடி செய்த பின் போனால் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
புறம் பேசுறேன்..."
அவன் குரலில், பேச்சில் ஏற்பட்டு இருந்த மாறுதலிலேயே அவன் மீண்டும் பிஸ்னஸ்மேன் அரவிந்தாக மாறி விட்டதை உணர்ந்துக் கொண்டதால் சாந்தியும் சரி என்று சொல்லி விட்டு