Page 5 of 9
"அந்த நம்பர் எனக்கு வேண்டாம்... என்கிட்டேயே அவர் செல் நம்பர் இருக்கு... எனக்கே அவரை தெரியும்..." என்று சொல்லி விட்டு, தன் கைப்பேசியை எடுத்து எண்ணை தட்டினார் பாபு.
அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டு, பேச துவங்கிய பாபுவின் குரலில் ஒலித்த மரியாதையை கடுப்புடன் கவனித்தாள் சாந்தி! மனிதர்கள் ஏன் இப்படி ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக நடக்கிறார்கள் என்று அவளுக்கு ஆதங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோசிக்குற? மேடம் பார்க்க தான் சிம்பிள்... பெரிய வி ஐ பி... சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க..." என்றார்.
ஆறுமுகம் சற்றே தயக்கத்துடன் அங்கே இருந்து நகர்ந்து சென்றார்.