Page 6 of 9
ஆனால் அதன் பின் எல்லாமே மந்திரம் போட்டது போல் அரை மணி நேரத்தில் நடந்து முடிந்தது!!!
கடைசியாக பாபு வங்கியின் சட்ட முறைகளை விளக்கி கையெழுத்து போட சொன்ன போது, மேலோட்டமாக அந்த பத்திரத்தை பார்த்த சாந்தி,
"பத்து வருஷ லோன்..." என்றாள் அவளுக்கே சொல்வது போல்.
அதை கவனித்த பாபு,
"ஆமாம் மேடம்... தேவ
...
This story is now available on Chillzee KiMo.
...
செஞ்சுடுவீங்கன்னு தான் தோணுது... ஆல் தி பெஸ்ட் மேடம்... இன்னும் ஒரு ஒரு வாரத்தில லோன் அப்ரூவ் ஆகி செக் வந்திரும்..."
அவரின் அத்தனை “மேடம்”கள் காதில் விழுந்தாலும்,