Page 3 of 22
”அப்பா அப்படி பண்ணாதீங்கப்பா கஷ்டமா இருக்குப்பா” என குற்ற உணர்ச்சியில் கெஞ்சினான்
”உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை நீ வராத எங்களோட”
“ஏன் நான் வரக்கூடாது”
”எதுக்கு வரனும்? உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலை நீ வராத” என சத்தம் போடவும் விக்ரமின் மனது உடைந்தது.
”அப்பா என்னை வெறுக்காதீங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாம கொடுத்தா நீ தெரிஞ்சே கொடுத்தடா மடையா” என திட்ட
”நான் பிரமைன்னு நினைச்சேன்”
“எந்த ஊர்ல பிரமைன்னு நினைச்சி பொண்ணை முத்தம் கொடுப்பாங்க, லூசு டிவி ஓடிச்சி