தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 18 - பத்மினி செல்வராஜ்
அம்மா.... என்று அலறியவாறு அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த பெண் ஒருத்தியை கண்டதும், அதுவும் அவள் அபிலயா என்று கண்டு கொண்டதும் மித்ரன்ஸ் இருவரும் அப்படியே எழுந்து நின்று ஸ்தம்பித்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். .
ப்ரியமித்ரன் அதற்குள் சுதாரித்துக் கொண்டு அக்னிமித்ரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக அங்கு விரைந்தான்.
நடு சாலையில் தூக்கி வீசப்பட்டு இருந்தவளை அங்கே யாருமே கண்டுகொள்ளவில்லை. நம்ம ஊரைப் போல உடனே கும்பல் கூடி நில்லாமல், இன்னும் கேட்பார் யாருமின்றி அப்படியே கிடக்க, அடுத்த நொடி உயிர் பெற்றவனாய் ... கு ஒன்றும் ஆபத்து இல்லை.
ஆனால் கால்கள்தான் இனி நடக்க முடியாது. சிகிச்சை அளித்து குணப்படுத்தினாலும் இடுப்புக்கு கீழே உணர்வுகள் இல்லை எனும் பொழுது அவளால் எழுந்து நடக்க முடியாது
This story is now available on Chillzee KiMo.
...