Page 3 of 24
கண்களில் நீர் திரள மெல்ல அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குலுங்கி அழுதான்.
“ஐம் சாரி லயா... எல்லாம் என்னால் தான்... உன்னை நான் விட்டுக் கொடுத்து இருக்க கூடாது. எல்லாம் என்னால் தான்...” என்று குலுங்கி அழுதான்.
அவன் கண்களிலிருந்த சொட்டு கண்ணீர் அவளின் கரத்தில் விட, அடுத்த நொடி சிலிர்த ... ொள்ள வேண்டும் என்று அவள் மனம் தவித்தது.
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் ஒரு நொடிதான்...
அடுத்த நொடி பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவு வர, கூடவே அவளுடைய காதலையே