Page 4 of 24
தூக்கி எறிந்தவன் இவன்தான் என்பதும் நினைவு வர, சற்றே இலகியிருந்த அவள் உடல் விறைக்க, கோபம் தலைக்கேற, அவனை முறைத்தபடியே விடுவிடுவென்று சாலையை கடக்க முயன்றிருக்கிறாள்.
அது ஒரு வளைவான பகுதி என்பதால் அவளுக்கு இருந்த கோபம், ஆற்றாமை என பல உணர்வுகளின் கலவையில் சிக்கி தவித்தவள்... கொஞ்சம் அஜாக்கிரதையா ... யாக இருந்தாலும், அவள் விழித்துக் கொண்டதே போதுமானதாய் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தவன், அவளை அப்படியே அள்ளி தன் மார்மீது சாய்த்துக்கொண்டு இறுக்க அணைத்துக்கொண்டான்...
This story is now available on Chillzee KiMo.
...