Page 9 of 24
அவளுக்கு பிடித்த துறை...ஆடை வடிவமைப்பில் என்ன மாதிரி புதுமைகளை கொண்டு வரவேண்டும் என்று விரும்பி இருந்தாலோ அதை எல்லாம் இப்பொழுது செயல் படுத்த அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தான் அக்னிமித்ரன்.
அதனால் நடந்ததை, இப்பொழுது நடக்கும் அவளின் நிலையை நினைத்து உழன்று கொண்டிருக்காமல், நாளை நடக்க போவதை ஆராய்ந்து திட்டமிட,
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தது....
ஆனால் அவளுடன் பழகிய இந்த நாட்களில், அவளை பற்றி நன்றாக புரிந்து கொண்டான். இப்படி ஒரு நல்ல பெண்ணை நிராகரித்து ரொம்பவும் கஷ்டபடுத்தி விட்டேனே என்று அவன்