Page 10 of 24
மனம் இன்னுமே சுடும்.
அதை ஈடுகட்டும் வகையில் தினமும் காலையில் அலுவலகம் செல்லும் முன் அபிலயாவை சென்று சந்தித்து அவளுடன் பேசிக் கொண்டு இருந்து விட்டுத்தான் செல்வான்.
நாட்கள் வேகமாக நகர, இப்பொழுது அபிலயாவுக்கு அவள் வாழ்க்கையே வேறாக மாறி இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
அக்னிமித்ரனுக்கு அதைக்கண்டு வருத்தமாக, வேதனையாக இருந்தாலும், அவளின் கோபம் நியாயமானது என்பதால் தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டான்.