Page 5 of 24
அவன் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது...அதில் ஒரு சில துளிகள் அவள் கன்னங்களிலும் பட்டு தெறித்தது தான்.
அவளுக்குமே அவன் மார்பில் சாய்ந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்ததுதான்...அவளின் வலி, வேதனை எல்லாம் போயே போச்சுதான்... அவ்வளவு ஏன்... இப்பொழுது இவ்வளவு அடிபட்டு இருந்தும் அதன் வலி துளியும் தெரியவில்லைதான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை தங்கள் வீட்டுப் பெண்ணாக பாவித்து அவர்கள் காட்டிய அன்பு...முழுவதுமாக உருகிவிட்டாள் பெண்ணவள்.
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அவர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் தவிர்த்து தான்