Page 5 of 22
இப்படி சோகமா இருக்காரு, ரெடியா இருக்காருன்னா வேலைக்கு போவாரு போல சரி நாம கிளம்பலாம்” என நினைத்தாள் ஒரு நொடி மறுநொடியோ
”அந்த பில் பேப்பராவது கொடுத்துட்டுப் போலாம்” என நினைத்தவள் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து அவன் முன் நின்றாள். அவனோ அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர எதுவும் பேசவில்லை. பிரமையுடன் எதற்கு பேச வேண்டும் என நினைத்துவிட்டான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
எதிரே டீபாயில் இருந்த பேப்பரைக்கண்டு திகைத்தான். என்ன இது என நினைத்தபடியே எடுத்துப் பிரித்துப் பார்க்க அது ஆஸ்பிட்டல் பில் பேப்பர் என தெரிந்ததும் விருட்டென எழுந்து நின்றான்