Page 20 of 62
என்னடா திருநெல்வேலி உனக்கு சமமா இந்த உலகத்தில எவனுமே இல்லை போதுமா” என படபடவென பேசி வைத்து ஓய்ந்து அங்கிருந்த பலா பழத்தை எடுக்க அதைத் தடுத்தான் சின்னப்பன்
”அது வள்ளிக்கு நண்பா உனக்கில்லை” என்றான் அமைதியாக
”ஆமா வள்ளி இந்த ரெண்டையும் சாப்பிடுமா என்ன, போடா அழுமூஞ்சி என்கிட்ட பேசாத, உன்னை போய் வீரன்னு நினைச்சேனே என்னைச் சொல்லனும், உனக்கு வள
...
This story is now available on Chillzee KiMo.
...
அதன் மீது கையை வைத்தான் குமரன், வள்ளியோ தடுத்தாள்
”அண்ணா அது எனக்கு“
”போடி” என திட்டிவிட்டு அதை எடுக்க முயல சின்னப்பன் தடுத்து அதை வாங்கி வள்ளியிடம் தந்து