Page 18 of 62
”என்னப்பா சின்னப்பா புதுசா என்ன பழ வியாபாரத்தில இறங்கிட்டியா, இந்த வீட்ல யாரும் பலா பழம் வேணும்னு சொல்லலையே“ என கேட்க அதற்கு அவனோ சோகமாகவே இருக்க பாட்டி அவனிடம்
“என்ன உன் முகமே வாடியிருக்கு என்னாச்சி” என கேட்க அவனோ
”வாரிசு பட்டம் யாருக்குன்னு முடிவானதும் வள்ளிக்கு கல்யாணம் செய்யப் போறீங்களா பாட்டி” என பாவமாக கேட்க அனைவருமே திகைத்தார்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
பாவமாக இருந்தது கண்களால் பாட்டியைப் பார்த்து என்ன இது என கேட்க அவரோ வாய் பொத்தி சிரித்தார். அதில் அவனோ
”டேய் சின்னப்பா அழாதடா” என சொல்ல அவனோ நிறுத்தவில்லை சுந்தரனோ தாத்தாவைப்