Page 19 of 62
பார்க்க அவரோ
”சமாதானப்படுத்து” என்றார் உடனே பாட்டியோ
”ஷ்ஷ்ஷ்” என்றார் அதைப்பார்த்த சுந்தரனோ
”பாவம் பாட்டி” என்றான் அவரோ
”சும்மாயிரு” என அதட்ட வேறு வழியில்லாமல் தன் நண்பனை தானே சமாதானம் செய்தான்
”டேய் அழாதடா வீரன்டா நீ இப்படியா அழுவ” என சொல்ல அவனோ அழுதபடியே அவனைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா சொல்லனும் புரியுதா, அதோட அடுத்த வாரிசு யார்ன்னு இன்னும் முடிவாகலை, யார் வாரிசாகறாங்களோ அவங்ககிட்ட நீ கேளு வள்ளியை நான் கட்டிக்கிறேன்னு சொல்லு, அவங்க மாட்டேன்னு சொல்லமாட்டாங்க, திருநெல்வேலி