Page 21 of 62
”அப்புறமா வெட்டி சாப்பிடு” என சொல்ல அவ்வளவுதான் அவள் பழத்தோடு அங்கிருந்து ஓடிவிட குமரனோ அவளை கோபமாக பார்த்துவிட்டு சின்னப்பனை முறைத்தான் சின்னப்பனோ ஈஎன இளித்து
”வேணும்னா வாயேன் நம்ம தோப்புல நிறைய பலா இருக்கு” என சொல்ல அவனோ
”போடா போ உன் பலா யாருக்கு வேணும்” என சொல்லும் போதே அவனுக்கு ஏப்பம் வந்தது. அதைக் கண்டு அனைவரும் கலகலவென
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக கேட்ட சுந்தரனிடம் குமரனோ
”இப்ப என் முறைப்பொண்ணு வீட்டுக்கு போறப்ப நான் கையாட்டிக்கிட்டு போனா அவள் என்ன நினைப்பா, எனக்கு அவள் மேல பாசமே இல்லைன்னு நினைப்பா அதே நம்ம நிலத்தில