Page 23 of 62
”எல்லாம்தான்”
“அதான் என்ன” என கேட்க அவனோ சுந்தரனின் காதில் ஏதோ ஓத உடனே சுந்தரனின் முகம் வெட்கத்தில் சிவந்தது, அவனோ சின்னப்பனை தள்ளிவிட்டு தலைகுனிந்து வெட்கப்பட அதைக்கண்ட பாட்டிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
சின்னப்பன் தன் வீட்டு வருங்கால மாப்பிள்ளை என்று கூட பாராமல் சட்டென அவன் முதுகில் ஒரு அடி போட சின்னப்பனோ அலறித் துடிக்க சுந
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னும் எந்தப் பேச்சு வார்த்தையும் முடியலை அதுக்குள்ள நீயா எதுக்கு கனவு காணற சரி நீ கனவு கண்டுக்க, என் பேரனை எதுக்கு கெடுக்கற பாவம் அவனுக்கு தேவையில்லாததை எல்லாம் ஏன் கத்துக் கொடுத்து கெடுக்கற“