Page 2 of 7
நண்பன் சொன்னது அவனுடைய மனதில் இருக்கும் அதே எண்ணம் என்ற போதும் கூட...!
பொறுமை இல்லாமல் மேஜையின் மீதிருந்த தொலைப்பேசியை எடுத்து எண்ணை தட்டிய அரவிந்த், அந்த பக்கம் அழைப்பை ஏற்க பொறுமையின்றி காத்திருந்தான். ஒரு வழியாக அழைப்பு ஏற்கப்பட்டு,
“ஹலோ அரவிந்த்!” என்ற வக்கீல் பவானியின் குரல் ஸ்பீக்கரில் கேட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷ்,
“அது தானே பார்த்தேன்! உனக்கு எப்படியும் ஒரு பத்து லட்சமாவது எக்ஸ்ட்ரா செலவாக போகுது...” என்றான் ஏளனமாக.