Page 3 of 7
அவனை அமைதியாக இருக்குமாறு சைகை செய்த அரவிந்த், சிந்தனையுடனே, பவானியுடன் பேச்சை தொடர்ந்தான்.
“என்ன சேஞ்சஸ் செய்தீங்க பவானி?”
பவானியின் பதில் ஒலிக்கும் முன்பே அரவிந்தின் மனதில் ஒரு விதமான எதிர்பார்ப்பு தோன்றியது... இன்று வரை சாந்தி அவனின் எதிர்பார்ப்பை எப்போதும் ஏமாற்றியதில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க விரும்புறாங்க... உங்க மகனுக்கு ரொம்ப மாற்றம் தெரியாமல் இருக்கன்னு சொன்னாங்க... கொஞ்சம் கன்சஷன் ரேட்டில்... மாதம் ஒரு பதினைந்தாயிரம் வரை வாடகையா தர முடியும்னு சொன்னாங்க...”