Page 2 of 20
பேச ஆரம்பித்தாள்
”முதல் நாள் நான் இந்த ஊருக்கு வந்தப்ப ஒருத்தரை பார்த்தேன்” என்றாள் மென்று முழுங்கி
”ஓ சூப்பர் அப்புறம்” என ஆர்வமாக கேட்ட தோழியை முறைத்தாள் அகிலா
”ஓகே ஓகே நீயே சொல்லு யாரை பார்த்த”
”உனக்கும் அவரைத் த ... திரிதான்
This story is now available on Chillzee KiMo.
...
”குழப்பாத தெளிவா ஒண்ணு சொல்லு”
”அது எப்படி சொல்றது இதுவரைக்கும் நான் அவரை நல்லவரா ஒழுக்கமானவரா நினைச்சிருந்தேன்”