Page 2 of 23
ஒத்துக்கொண்டான் தான்.
ஆனால் அதன்பிறகு ஏனோ அவள் கண் முன்னே தோன்றவில்லை... அவளை காணவும் வரவில்லை.
முன்பு என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லி காலையும் மாலையும் அவள் முன்னே ஆஜராகி விடுவான் அக்னிமித்ரன்.
விஷயமே இல்லை என்றாலும் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது இழுத்து வைத்து பேசிக் கொண்டிருப்பான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
... இவள் கேட்டுவிட்டால், அவ்வளவுதான்... அகல்யா அதை பிடித்துக்கொண்டு அவளை ஓட்டி தீர்த்துவிடுவாள்...
இந்த திருமண ஏற்பாடு ஆரம்பித்ததுமே முதல் ஆளாக அழைத்து வாழ்த்து