Page 3 of 23
சொல்லியவள்...நாத்தனாராய் .திருமண ஏற்பாடுகளை முன்னின்று செய்ய வேண்டும் என்று காரணத்தை சொல்லி தன் மகள்களுடன் இங்கயே தங்கிவிட்டாள்...
அவளும், அந்த கட்டி பிள்ளைகளும் அங்கே இருப்பது அபிலயாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வீடே கலகலவென்று இருக்கும். அந்த குட்டி தேவதைகளின் மழலையை கேட்கும்பொழுது இன்னுமே தன் வேதனையை மறந்து போவாள் அபிலயா.
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாலும் ஓரக்கண்ணால் தன்னவனை ஆசை தீர ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள்...!
மித்ரன்ஸ் இருவருக்குமே அந்த நொடி மனம் பழைய நினைவுகளை தொட்டு திரும்பி வந்தது.