தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 19 - பத்மினி செல்வராஜ்
அதன்பின் குடும்பத்தினரிடம் விஷயம் சென்றுவிட, அனைவருமே துள்ளிக் குதிக்காத குறைதான்.
அடுத்த முகூர்த்தத்திலேயே மித்ரன்ஸ் இருவருக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து விட்டனர். எல்லாம் அபிலயாவினால் தான் என்று எல்லோரும் அவளுக்கு நன்றி சொல்லி வாழ்த்த, பெண்ணவளுக்குத்தான் என்னவோ போலிருந்தது.
அதுவும் கவிலயா உடனே அவளை தேடிவந்து கட்டி அணைத்துக் கொண்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நன்றி சொன்னது அவளை நெகிழ வைத்தது.
எவ்வளவு பெரிய குடும்பம்...அவள் எட்டி பிடிக்க முடியாத பெரிய இடத்தில் இருப்பவர்கள்... அவள் ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ளலாம் என்று தன் சம்மதத்தை சொன்ன பிறகு, அவனும் கோபத்துடன் முதலில் அதை மறுத்தாலும், அவள் இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று மிரட்டியதும் வேறு வழியில்லாமல்