Page 6 of 23
அவளின் படபடப்பை இன்னும் அதிகரிக்கும் விதமாய், பட்டு வேஷ்டி சட்டையில், கட்டிலின் ஓரமாக அமர்ந்து இருந்தவன், கவிலயாவஈயே குறுகுறுவென்று காதலுடன் பார்த்திருக்க, அவளுக்கும் மனம் எகிறிக் குதித்தது
தயங்கி நின்ற கால்களை பிடித்து இழுத்தவாறு, அவனிடம் வந்தவள், பால் சொம்பை நீட்ட ... ுடியாமல் ஆச்சர்யத்தில் விழி விரித்தவள்
This story is now available on Chillzee KiMo.
...
“எதை ? “ என்று குழப்பத்துடன் பார்வையால் அவனிடம் வினவ