Page 5 of 24
பின் மகியின் ப்ரபைலை திரந்து அதில் இருந்த மகியின் வீட்டு முகவரியை குறித்துக் கொண்டு, அடுத்த நிமிடம் அந்த அறையைவிட்டு வெளியேறியவன் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மகிழின் வீட்டின் முன்னால் நின்றது விக்ரமனுடைய கார்.
மாடியிலிருந்து கீழ
...
This story is now available on Chillzee KiMo.
...
தேய்த்துக் கொண்டு உற்று பார்க்க சோபாவில், மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளையே குறுகுறுவென்று பார்த்தவாறு அமர்ந்திருந்தான் விக்ரமன்.
அவளால் நம்பவே முடியவில்லை..!