Page 8 of 24
சமையலறைக்குள் சென்றதும் பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து விட்டு தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள முயன்றாள் மகிழ்.
அதோடு அவளுடைய ஹீரோவே... தன்னைக்கான நேரில் வந்திருக்கிறான் என்று அறிந்ததும் இன்னுமே மனம் துள்ளி குதித்தது.
வெள்ளிக்கிழமை இரவு விக்ரமனுடைய பீச் ஹவுஸ் ல் இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் அழுகை தான் இது...அவன் என் பாஸ்... நான் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் எம்ப்ளாய்...அவ்வளவுதான்...நான் ” என்று திரும்பத் திரும்ப உருப் போட்டு தன்னை சமனப் படுத்திக் கொண்டாள்.