Page 3 of 9
தயக்கத்துடன் அம்மா பக்கம் பார்வையை திருப்பியவள், அங்கே தெரிந்த மெல்லிய கோபத்தை பார்த்து, விழிகளால் மன்னிப்பு கேட்டு விட்டு, சாந்தியிடம்,
“சரி அதெல்லாம் எப்படியோ போகட்டும்... ஆல் தி பெஸ்ட்... மம்தாவை தெரியும்ல? அவளை போய் மீட் செய்தால் உனக்கு வேலையை சொல்லி தருவா...” என்றாள் அமர்த்தலாக.
“ஓகே மேடம்...”
சாந்தியின் மீது கோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோய் மம்தா மேடம் பார்க்கிறேன்... தேங்க் யூ வெரி மச்...” என்றாள் சாந்தி எந்த உணர்வையும் வெளிக் காட்டாமல்.
“ஒரு நிமிஷம் சாந்தி...” என்ற சரஸ்வதி, மகள் பக்கம் பார்த்து,