Page 4 of 9
“ஏன் ஆனந்தி, நீ ஆபிஸ் வரும் போதே சாந்தியையும் பிக் அப் செய்து வர முடியுமா?” எனக் கேட்டாள்.
“நான் எல்லா நாளும் இந்த ஆபிஸ் வரதில்லையே அம்மா...” என்றாள் ஆனந்தி தயக்கத்துடன்.
“அது பரவாயில்லை மேடம், நானே மேனேஜ் செய்துப்பேன்...” என்றாள் சாந்தி சின்னக் குரலில்.
மேலே தூண்டி துருவாமல் சரஸ்வதி சரி என தலையசைக்கவும், சாந்தி மீண்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னும் புரிய மாட்டேங்குது...”
சரஸ்வதியின் குரலில் இருந்த வருத்தம் மனதை தொட,
“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும் அம்மா...” என்றாள் ஆனந்தி அம்மாவை தேற்றும் வண்ணம்.