Page 5 of 9
“இல்லை ஆனந்தி, என் கவலை எல்லாம் தர்ஷனை பற்றி... அரவிந்த் தான் அப்படி கோபப்பட்டு குதித்தால், இவளாவது கொஞ்சம் பொறுமையா இருக்க வேண்டாமா? விவாகரத்து என்பது சின்ன விஷயமா, அதுவும் நாலு வயதில் ஒரு குழந்தை இருக்கும் போது, இப்படியா அவசரப் படுவது?”
“வேற என்ன தான் செய்ய முடியும் அம்மா? இதற்கு மேல அவங்க இரண்டு பேரும் ஒன்னா வாழ்ந்தாலும் சரியா இருக்காது தான
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்மை என்றால் அவள் இன்னமும் நாடகமாட வேண்டிய அவசியம் இல்லையே... இப்போது இப்படி நடந்துக் கொள்வதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கனும்... என்னுடைய பேரன் பத்திரமா என் கைக்கு வந்து சேரும் வரை, அவள் மீது