Page 7 of 9
ஒன்றிரண்டு நிமிடங்கள் பொறுமையாக இருந்த ஆனந்தி, அதற்கு மேல் பொறுமை இல்லாமல்,
“ஆனால் என்னம்மா?” எனக் கேட்டாள்.
மகளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த சரஸ்வதி,
“சின்ன வயசிலிருந்தே உன் தம்பியை பத்தி எனக்கு கவலை தான் ஆனந்தி... எல்.கே.ஜி படிக்கும் போதே, பென்சில் தரலைன்னு கூட படித்த பையனை கிள்ளி அவனை அழ வைத்தவன் அவன்... ஸ்கூல்,
...
This story is now available on Chillzee KiMo.
...
காப்புக்காகன்னு தான் சொல்லி வச்சிருந்தேன்...”
“ஓ... ஆனால் அம்மா, மற்றபடியும் எனக்கு தெரிந்த அளவில் சாந்தி பெரிதாக செலவு செய்ததில்லை... எல்லாம் அரவிந்த் வாங்கி தருவது தான்...”