Page 2 of 9
இருபத்தி எட்டு ஆண்டுகள் எஸ்.கே யாரென்றே தெரியாமல் தானே வாழ்ந்தாள்...
அம்மா... அப்பா... என எந்த உறவு தான் அவள் விரும்பியது போல அவளுக்கு அமைந்திருக்கிறது, இது மட்டும் இல்லை என அவள் வருத்தப் பட...
வாழ்க்கை செல்லும் போக்கில் போக வேண்டியது தான்...
இந்த வேலை தான் அவளுக்கு வலி நிவாரணி...
மீண்டும், மீண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>???
அவளுக்கு இப்போது மாற்றம் அவசியம்... யோசித்து, யோசித்து தெளிவான முடிவிற்கு வந்தாள்.
அவளுடைய மேனேஜர் ஜானை போனில் அழைத்தாள்.