Page 6 of 9
இல்லை இல்லை... இது மின்னலும் இல்லை, இடியும் இல்லை! எல்லாம் அவளின் பார்வைக் கோளாறு...!
தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க...
“வெல்கம் நான்ட்ஸ்....”
“சதீஷ்!!! போதும் போதும் நீ பாடினது... சீக்கிரமா வந்துட்டீயா?”
“டென் மினிட்ஸ் இருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
...?”
“நான்... நான் மனசில யோசிச்சிருந்த விஷயங்களை வச்சு உனக்கு அப்படி பேரு வச்சேன்... நான் யோசிச்சது சரியில்லை எனும் போது அப்படி கூப்பிடவும் என்னவோ போல இருக்கு...”