Page 7 of 9
“ஓ... எனக்கு அதெல்லாம் இல்லை... நீ எனக்கு நான்ட்ஸ் தான்...”
ஆனால் நீ தானே பீச்சில் நந்தினி, நந்தினி என்று என்னை அழைத்தவன் என்று நினைத்துக் கொண்டவள், வெளியே எதுவும் சொல்லவில்லை.
“உன் கிட்ட நிறைய பேசனும் நான்ட்ஸ்...”
“ம்ம்ம்... நானும் உன் கிட்ட ஒரு விஷயம் ஷேர் செய்யனும்னு இருந்தேன் சதீஷ்..”
“என்ன அது
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை அசத்தி இருப்ப.. மிச்சம் மீதி இருக்கிறதையும் இப்போ கவர் செய்துக்க ஈசியா இருக்கும்...”
கண்ணுக்கு எட்டாத புன்சிரிப்புடன் சொன்ன நந்தினியைப் பார்த்து கோபமாக முறைத்தான் எஸ்.கே.