Page 3 of 9
“ஜான், எனக்கு இந்தியா போய் வேலை செய்யனும்னு ஆசையா இருக்கு... என்னை இந்தியாக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா?”
“நந்தினி இதென்ன ஷாக்? நீ எங்களுக்கு பில்லர் மாதிரி...”
“இல்லை ஜான், என் வேலையை நல்லா செய்ய நிறைய திறமையானவங்க இருக்காங்க... என்னவோ எனக்கு திடீர்னு இந்தியா போகணும்னு ஒரு ஆசை... என்னுடைய ரூட்ஸ் அங்கே தான் இருக்கு... ஆனால், சும்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
்காங்க ஜான். என் வேலைக்கு அவங்க பர்ஃபக்ட்டா இருப்பாங்க.” என யோசிக்க ஒரு வினாடி கூட எடுத்துக்கொள்ளாமல் சொன்னாள் நந்தினி.
“ஓகே, தேங்க்ஸ் நந்தினி.”
**********