Page 29 of 37
“இதுல பொண்ணு போட்டோ இருக்கு பாரு, பிடிச்சா உடனே உனக்கு கல்யாணம்” என சொல்ல அவனோ கவரை கூட பிரிக்காமல் விட்டெறிந்தான்
”அப்பா” என கோபமாக கத்த
”என்னடா இந்த கத்தற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சிக்காத சரியா”
”கல்யாணமா யாரை கேட்டு முடிவு எடுத்தீங்க”
”யாரை கேட்கனும் நான் உன் அப்பா”
”இருக்கட்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இல்லைப்பா எனக்கு வேணாம்”
”வேணாம் வேணாம்னு மொட்டையா சொன்னா எப்படியாம் காரணம் சொல்லு”
“காரணமா வேணாம்னா விடுங்களேன் ஏன் கட்டாயப்படுத்தறீங்க”