Page 31 of 37
மறுநாள் பொழுது விடிந்தது.
அகிலாவோ ஊருக்கு கிளம்ப ரெடியாகிக் கொண்டிருந்தாள். அதற்காக முதலாளிக்கு போன் செய்து விடுமுறையும் கேட்டு வாங்கிக் கொண்டாள். ஆனாலும் சற்று கவலையாக இருந்தாள். விக்ரமிற்கு சொல்லவில்லையே என்று நினைத்து வாடினாள். அவளின் வாட்டமான முகத்தைக்கண்ட தோழியோ
”என்னாச்சி அகிலா உன் முகமே சரியில்லையே அதான் எல்லாப் பிரச்சனையும் தீர
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்திக்க இல்லைன்னா பின்னாடி நீ ரொம்ப வருத்தப்படுவடி” என தோழி சொல்ல அதற்கு அகிலா குழம்பினாள்.
”கண்டிப்பா நட்பு கிடையாது ஆனா காதல் இருக்குன்னு நினைக்கிறேன், அதுவும் இல்லைன்னு