Page 35 of 37
”என்ன இப்படி பேசற”
”நீதான் புரியாம பேசற உனக்கு கல்யாணம்னா அவர் ஏன்டி கோச்சிக்க போறாரு சந்தோஷம்தான் படுவாரு”
”சே சே இருக்காது”
”ஓ அப்படியா இரு நான் அவருக்குப் போன் பண்றேன்”
“இல்லை வேணாம்” என அலறினாள் அகிலா
”நீ சும்மாயிரு அவனை நினைச்சி நீ மிதப்பில இருக்க, உன் நினைப்பு தப
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா பிடிச்சிருக்குன்னு சொல்வ”
”இல்லைம்மா நான் சொல்றது, உங்களுக்கு ஏன் புரியலை என்னால மனசுல ஒருத்தியை வைச்சிக்கிட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்துக்க முடியாதும்மா”