Page 33 of 37
கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தைன்னு வாழனும்ல, அதை பார்த்து நான் சந்தோஷப்படுவேன், ஒரு அம்மாவுக்கு இதை விட வேற சந்தோஷம் ஏது சொல்லு”
”ஆனா அம்மா எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்மா”
”நல்ல வரன், மாப்பிள்ளை எவ்ளோ அழகா இருக்காரு தெரியுமா, நிறைய படிச்சிருக்காரு கைநிறைய சம்பாதிக்கறாரு சொந்தமா பிளாட் இருக்காம், அப்பா அம்மா மட்டும்தான் ஒத்த புள்ள, கண்ணை
...
This story is now available on Chillzee KiMo.
...
்கனும்”
”தாராளமா அடைச்சிக்க கல்யாணம் செய்துக்க நல்ல வரன் போனா வராது”
”போனா போட்டும் விடும்மா” என்றாள் வெறுப்பாக அகிலாவின் தாயோ அவளின் தோழியைப் பார்க்க அவளோ