Page 34 of 37
”நான் பேசறேன் நீங்க கிளம்புங்கம்மா நேரமாச்சி ட்ரையின் போயிடப் போகுது” என சொல்லி அவரை அனுப்பிவிட்டு அகிலாவைப் பிடித்தாள்
”இப்ப எதுக்கு கல்யாணம் வேணாம்ங்கற”
”எனக்கு பிடிக்கலை”
”ஏன் பிடிக்கலை”
”என்னால இப்ப கல்யாணம் செய்துக்க முடியாது”
”அதான் ஏன்னு கேட்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
து”
”ஏன்னா இந்த விசயம் அவருக்கு தெரிஞ்சா கோச்சிக்குவாரு”
”யாரை சொல்ற விக்ரமையா”
”ஆமாம்”
”அவர் ஏன் கோச்சிக்கப் போறாரு”