Page 36 of 37
”உன் மனசுல யார் இருக்கா”
”அகிலா இருக்கா”
”ஓ அவளை நீ லவ் பண்றியா”
”தெரியலைம்மா ஆனா அவள் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை”
”இங்க பாருப்பா, எனக்குத் தெரிஞ்சி அந்த அகிலா பொண்ணு உன்னை லவ் பண்ற மாதிரி தெரியலை, ஏதோ உன் அப்பாவுக்கு தெரிஞ்ச பொண்ணு, அதனால உன்கூட பழகியிருக்கா நீயும் அவள் கஷ்டத்தை புரிஞ்சிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”நான் அகிலாவோட தோழி பேசறேன்”
”சொல்லுங்க என்ன விசயம்”
”ஏதோ வீட்டுக்கு வரேன்னு சொன்னீங்களே ஏன் வரலை”
“வரமுடியலை இங்க ஒரு சின்ன பிரச்சனை”