Page 5 of 10
“ஷட் அப் அரவிந்த்! இன்னைக்கு மம்தா லீவ் நான் தான் இன்னைக்கு மீட்டிங் நோட்ஸ் எடுக்க சாந்தியை அழைச்சிட்டு வந்தேன்.”
“இந்த மாதிரி கண்டவங்களை எல்லாம் இது போல் ஹை லெவல் மீட்டிங்கிற்கு அழைச்சிட்டு வர கூடாது. அது உனக்கு...”
“நல்லாவே தெரியும்... ஷி இஸ் மை எம்ப்ளாயி...”
அரவிந்த் ஒரு கணம் திகைத்துப் போய் வாய் அடைத்து நின்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அரவிந்தை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய முயன்றான் கோபி. சந்தோஷும் அவர்களுடன் இருந்தான்.
“என்ன அரவிந்த் இது, உன்னுடைய பொசிஷனுக்கு நீ இப்படி கோபப் படலாமா? பீ கூல்!”