Page 14 of 24
அந்த அணைப்பில் நந்தாவும் கட்டுண்டுப் போனான் அவனது கட்டுப்பாடுகள் அனைத்தும் தூள் தூளாகிவிட்டது தனிமையில் இருந்தவனுக்கு அவளின் அருகாமை அவனையே மதி மயங்கி வைத்தது. இவ்வனைத்தும் டிரைவர் ஓரவிழியில் பார்த்தபடி வந்தார்.
அடுத்த ஓட்டலும் வந்தது, காரும் நின்றது, அதன் அசைவினால் நந்தாவும் இளமதியும் பிரிந்து அமர்ந்தார்கள், நந்தாவிற்கு ஒரே தயக்கம், உடல் நெளிந்தான், இளம
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பட்ட புத்தகம் இதுதான் மேடம் இந்தாங்க” என சொல்லி தர அவளோ நந்தாவைப் பார்க்க அவனோ
”முதல்ல சாப்பிடலாம் அப்புறம் இந்த வேலைகளை பார்க்கலாம்” என சொல்ல அவளும் சரியென்றாள்