Page 30 of 31
மகிழினி தான் தன் அண்ணனைப் போல ஆண் வேடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.
அவர்கள் இருவரின் பேச்சும், செயலும் அவனுள் சிறு கோபத்தை தூண்டினாலும், என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாம் என்று சிறு ஆர்வத்தையும் கொடுக்க, மீண்டுமாய் மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தான்.
தன்னுடைய பாஸ்... இல்லை இல
...
This story is now available on Chillzee KiMo.
...
்சரியமாக வினவ
“ஹா ஹா ஹா அதெல்லாம் இந்த மகியோட ஆட்டம் அப்படி டி...எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்...தில்லு முல்லு பண்ணினாலும் அதை மாட்டிக்காமல் செய்யணும்...!