Page 9 of 31
அழுந்த கடித்துக் கொண்டாள் மகிழ்.
ஆதே நேரம் மகியை பார்த்த விக்ரமனுக்கு, அன்று மகியின் தங்கையும் இதே போல அவளின் இதழ்களை கடித்துக் கொண்டது நினைவு வர, இப்பொழுது மீண்டுமாய் அவன் உள்ளே சிலிர்த்தது.
மீண்டுமாய் ஒரு ஏகாந்த சுகஅலை அவன் உள்ளே..! .
தலையை லேசாக குனிந்திருந்த மகி, அனிச ... கி... உன் வீடு இந்த பக்கம் தானே இருக்கிறது...” என்றான் இடுங்கிய கண்களுடன்.
“அது வந்து... நான் என் ப்ரெண்டை பார்க்க வேண்டும்...” என்றாள் தயக்கத்துடன் இழுத்தவாறு.
This story is now available on Chillzee KiMo.
...