Page 6 of 31
திருப்பிக் கொண்டாள் மகி.
மகியின் முகத்தில் வந்துபோன மகிழ்ச்சியும், பின் வந்த யோசனை கோடுகளும், இறுதியாய் வந்து போன அருவருப்பு என அனைத்து உணர்வுகளும், அவள் முகத்தை ஓர விழியால் பார்த்து வந்தவனுக்கு புரிந்தது.
“என்னாச்சு மகி? ஏன் உன் முகத்தை ஒரு மாதிரி சுருக்கினாய்? ... ை அழகு பொருளாகவும், போகப் பொருளாகவும் தானே நடத்தி வந்திருக்கிறார்கள். ஏதோ யார் செய்த புண்ணியமோ...இத்தனை வருடங்களாக பெண் விடுதலைக்காக பல பேர் போராடி வாங்கி கொடுத்த பெண் சுதந்திரம்.
This story is now available on Chillzee KiMo.
...